Browsing Author

thamil

tamip

தொடர் தோல்விகளை சந்திக்கும் ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் சாதனை

ஜனாதிபதி தேர்தலில் எதிர்பாராத வெற்றியைப் பெற்ற டொனால்ட் ட்ரம்ப், பதவியேற்ற பிறகு தனது திட்டங்களில் தொடர் தோல்விகளைச் சந்தித்து வருகிறார்.

March 26, 2017 Canada
bath1

205 அடி உயர ரோலர்கோஸ்டர் உச்சியில் பொறியியலாளர்கள் பிறந்த தினக் கொண்டாட்டம்

பிரிட்­டனில் 205 அடி உய­ர­மான ரோலர்­கோஸ்டர் ஒன்றின் உச்­சியில், பொறி­யி­ய­லா­ளர்கள் பலர் கம்­பி­களில் தொங்­கி­ய­வாறு பிறந்த தினக் கொண்­டாட்­டத்தில் ஈடு­பட்­டனர்.

March 26, 2017 Canada
mourning

கணவன் இறந்த துக்கம் தாங்காமல் மனைவி தற்கொலை

திருவனந்தபுரம் பாங்கோட்டை சேர்ந்தவர் பிஜூ(வயது 40). இவரது மனைவி சின்னு(29) இவர்களுக்கு பிஜீஷ்(9) வித்யா(11) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர்.

March 25, 2017 Canada
sbi

உலகின் சிறந்த தலைவர்கள் பட்டியலில் எஸ்.பி.ஐ. தலைவர்

பார்ச்சூன் இதழ் வெளியிட்டுள்ள ’உலகின் 50 சிறந்த தலைவர்கள்’ பட்டியலில் எஸ்.பி.ஐ. தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா 26வது இடம் பிடித்துள்ளார்.

March 25, 2017 Canada
film01

ஸ்ரீவிக்­கி­ரம ராஜ­சிங்­கனின் திரைப்­படம்

இலங்­கையை ஆண்ட இறுதி தமிழ் மன்னன் சூகன்­னு­சாமி என்ற இயற்­பெ­யர்­கொண்ட ஸ்ரீவிக்­கி­ரம இராஜ­சிங்­கனின் வர­லாற்றை புதிய பரி­மா­ணத்தில் பேசும் ‘கிரி­வெ­சி­புர’

March 25, 2017 Canada
paru

பெரு வெள்ளப்பெருக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்கலைக்கழக மாணவர்களிடமிருந்து உதவி

பெரு தலைநகர் லீமாவில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்று, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உதவி புரியும் வகையில், சுமார் 50,000 உணவுப் பொதிகளை

March 25, 2017 Canada
china

சுதந்திர வர்த்தக உடன்படிக்கையில் கவனம் செலுத்தும் சீனா மற்றும் அவுஸ்ரேலியா

சீனா மற்றும் அவுஸ்ரேலியா ஆகிய இருநாடுகளும் பல்வேறு துறைகளில் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை நீடிக்க வேண்டும் என்று சீன பிரதமர்

March 25, 2017 Canada
us

பொது வெளியில் டிரம்பின் விசித்திர செயல்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தன்னை சந்திக்க வந்த லொறி ஓட்டுனர்களின் லொறியில் ஏறி ஹார்ன் அடித்த செயல் வீடியோவாக

March 25, 2017 Canada
gold_mine

தங்க சுரங்கத்தில் வேலை செய்த 10 பேர் பலி..!

தங்க சுரங்கத்திற்குள் ஏற்பட்ட விஷவாயு கசிவு விபத்து காரணமாக, இரண்டு குகைகளில் வேலைசெய்த சுமார் 10 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம்

March 25, 2017 Canada
car

உலகின் அதிவேக பொலிஸ் கார் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு

டுபாய் பொலிஸாரால் பயன்படுத்தும் “புகாட்டி வேரன்” கார் உலகிலேயே அதிவேக பொலிஸ் கார் என கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. மணிக்கு

March 25, 2017 Canada
trump

டிரம்பின் திட்டம் தோல்வி..!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், முன்னாள் ஜனாதிபதி பாராக் ஒபாமாவின் சுகாதார காப்பீட்டு திட்டத்தை புறக்கணித்து உருவாக்கிய புதிய திட்டம்

March 25, 2017 Canada
us_gunshot

அமெரிக்காவில் பயங்கரம்: ஆசிய நாட்டைச் சேர்ந்த அம்மா, மகன் கொலை

அமெரிக்காவின் நியூயார்க்கில் ஐடி ஊழியர் மற்றும் அவரது ஆறு வயது மகன் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

March 25, 2017 Canada, Special
koreja

வட கொரியா அணு ஏவுகணை உருவாக்க முயற்சியா?

வடகொரியாவில் புதிதாக உருவாக்கப்பட்ட உயர் உந்து சக்தி எஞ்சினை வெற்றிகரமாக சோதித்துள்ளதாக வட கொரிய அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. வட

March 19, 2017 Canada
gmail01

ஜிமெயிலின் புதிய வசதி..!

ஜிமெயில் சேவையை பயன்படுத்துவோருக்கு கூகுள் நிறுவனம் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. இதனுடாக ஜிமெயிலில் வரும் காணொளிகளை பதிவேற்றம் செய்வதற்கு

March 19, 2017 Canada
watsap

வட்ஸ் அப் பயனாளர்களுக்கு வந்தது சிக்கல்..!

தகவல்களை பரிமாறிக்கொள்வதற்காக, என்க்ரிப்ஷன் தொழிநுட்ப வசதியை கொண்டுள்ள செயலியின் தரவுகளை, என்க்ரிப்ஷன் வசதியை கொண்டே ஊடுறுவ முடியுமெனவும், அதனால் 100

March 19, 2017 Canada
us-sena

கைகோர்த்துள்ள அமெரிக்கா, சீனா..!

அணு ஆயுத பரிசோதனை மற்றும் ஏவுகணை பரிசோதனைகளை மேற்கொண்டு அச்சுறுத்தும், வடகொரியாவின் செயற்பாடுகளை ஒடுக்குவதற்காக சீனாவும், அமெரிக்காவும் இணைந்து செயல்படுவதற்கு

March 19, 2017 Canada
Back to Top Copyright © 2015 - Canada Mirror. All rights reserved. Contact us. Powered by Canada Mirror.