வீட்டு கொல்லைப்புறத்தில் முதலை!

Report
171Shares

ரொறொன்ரோ-ஹமில்ரன் பகுதி குடியிருப்பாளர்களை அதிர்ச்சியடைய வைத்த சம்பவம் இந்த வார ஆரம்பத்தில் நடந்துள்ளது. அவர்களது கொல்லைப்புறத்தில் முதலை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதே அதிர்ச்சிக்கு காரணமாகும்.

வால்டர் எற்சினியன் கொல்லை புறத்தில் ஆகஸ்ட் 8 கோடைகால பாபிக்கியு செய்ய முயன்ற போது இதனை கண்டுள்ளதாக நகரத்தின் விலங்கு சேவைகள் துறை தெரிவித்துள்ளது.

பொலிசார் வரவழைக்கப்பட்டு அவர்கள் பின்னர் 1.5-மீற்றர் நீளமுடைய முதலையை அகற்ற விலங்கு சேவையினரின் உதவியை நாடினர்.

எவரும் பாதிக்கப்படவில்லை.விலங்கு சேவையினரின் காவலில் வைக்கப்பட்டு பின்னர் மிருககாட்சிசாலை ஒன்றிற்கு மாற்றப்பட்டது.

7113 total views