பாடசாலையில் காணாமல் போன சிறுவன் குளத்தில் கண்டுபிடிக்கப்பட்டான்!

Report
32Shares

கனடா-சஸ்கற்சுவான் பாடசாலை ஒன்றில் இடைவெளி இடைவேளையின் போது காணாமல் போன ஐந்து வயது சிறுவன் பாடசாலைக்கு அருகாமையில் உள்ள குளம் ஒன்றில் கிடந்து கண்டுபிடிக்கப்பட்டு பின்னர் வைத்தியசாலையில் இறந்து விட்டான்.

பெற்றோர்களிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களும் வைத்தியசாலைக்கு சென்றனர்.

பாடசாலை வகுப்புக்கள் பிற்பகல் ரத்து செய்யப்பட்டன.

அனைத்து பெற்றோர்களிற்கும் உரை செய்தி அனுப்பபட்டது.

தகவல் அறிந்த பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.

1759 total views