பயணிக்க மிகச்சிறந்த பத்து இடங்களில் முதலாவதாக சிறி லங்கா இடம்பெறுகின்றது.

Report
272Shares

1- சிறி லங்கா

பயணிக்க மிகச்சிறந்த பத்து இடங்களில் முதலாவதாக சிறி லங்கா இடம்பெறுகின்றது. எங்களது இலையுதிர் காலத்திற்கு மிகச்சிறந்த இடம் இலங்கையாகும். நாட்டின் மிகப்பெரிய கலாச்சார சிறப்பம்சங்களும் அங்கு உள்ளன.

கண்டியில் இடம்பெறும் எசல பெரகர ஆசியாவின் மிக வண்ணமயமான சமய விழாவாக திகழ்கின்றது.

பரிஸ்:

இலையுதிர் காலத்தில் பரிசில் சன நெருக்கடி காணப்படமாட்டாது என சான்றழிக்கப்பட்ட பயண கூட்டாளர் றேச்சல் சுவான்சன் தெரிவிக்கின்றார்.

கிரீஸ்:

அற்புதமான தீவுகள். வெப்பநிலை அக்டோபர் நவம்பரில் 70லிருந்து 60வரை காணப்படும்.

கடல் உலா பயணம்:

கடல் உலா பயணம் குறிப்பிட்ட இலையுதிர் காலத்தில் மிக சிறந்த ஒன்றாகும். சகல வசதிகளையும் கொண்ட கப்பல் பயணம் உல்லாசமானதாக அமையும். பல இடங்களை பார்த்ததாகவும் இருக்கும்.

கிழக்கு ஐரோப்பா:

போலந் மற்றும் செக் குடியரசு நாடுகள் பெரிய பட்ஜெட் பயண இடங்களாக அமையும். மலிவான ஹொட்டேல் வசதிகள்.

டோக்கியோ:

9.2மில்லியன் மக்களை கொண்ட நாடு. பிரபல்யமான இடங்கள் நெருக்கமாக இருக்க மாட்டாது.இயற்கை அழகு மிக்க நாடென கூறப்படுகின்றது.

நன்ருகெட் மசாசுசெட்ஸ்:

இலையுதிர் காலம் மிக அமைதியாக இருக்கும்.

றோம்:

பட்ஜெட்டில் அடங்க கூடிய- இன்னொரு ஐரோப்பிய நாட்டில் இருந்து செல்லும் போது-நாடு றோம். அழகான இடிபாடுகள் மற்றும் சிறந்த பிஸ்ஸா கொண்ட நாடு. நடந்து திரிய கூடிய வெப்பமான நாடு.

கம்போடியா மற்றும் லாவோஸ்:

பயணிகள் தாங்கள் ஒரு வித்தியாசமான கிரகத்தில் இருப்பது போன்று உணரக்கூடிய நாடு கம்போடியா. மிகவும் குறைவான வாழ்க்கை செலவு கொண்ட நாடு. நான்கு நட்சத்திர ஹொட்டேலில் இரவு தங்குவதற்கு 50டொலர்கள் மட்டுமே.

நியுசீலந்து:

தெற்கு அரைக்கோளத்திற்கு மக்கள் செல்லும் போது பருவங்கள் எகிறுவதை உணரக்கூடியதாக இருக்கும். இலையுதிர் காலத்தில் செல்லும் போது வசந்த காலத்தை உணரக்கூடியதாக இருக்கும்.

உலகிலுள்ள 16மிக அற்புதமான அழகான பயண இலக்கு நாடுகளில் நியுசீலந்தும் ஒன்றாகும். அது மட்டுமன்றி இயற்கையுடன் மூழ்கியிருக்கவும் சிறந்த நாடாகும்.

11105 total views