திங்கள்கிழமை ஐ போன் 10வது வருடத்தை எட்டியுள்ளது. அப்பிள் போனை மீள கண்டுபிடிக்கப்போகின்றதென மறைந்த அப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி Steve Jobs அறிவித்ததுடன் புதிய ஐபோனை உலகிற்கு அறிமுகப்படுத்தி 10வருடங்கள் பூர்த்தியடைந்துள்ளது.
ஐ போனின் புகழ் அலைகளினால் அப்பிள் உலகின் முதல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றாக விளங்குகின்றதென கூறப்படுகின்றது.
2016 யூலை 27ல் பில்லியனாவத ஐ போனை விற்றுள்ளதாக நிறுவனம் அறிவித்துள்ளது.
2017 இலையுதிர் காலத்தில் ஒரு புதிய ஐபோனை வெளியிட திட்டமிட்டுள்ளது.

happy

44,586 total views, 1 views today