சென்னையில் கல்லூரி மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை

Report
24Shares

சென்னை அடுத்த பொத்தேரியில் தங்கியிருந்த வீட்டில் கல்லூரி மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். கேரள மாணவர் ஜிம்வர்கில் எஸ்.ஆர்.எம். கல்லூரியில் பி.இ.3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

இவர் பல்கலை. தேர்வில் தேர்ச்சி பெறாத விரக்தியில் மாணவர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

1350 total views