bath1

205 அடி உயர ரோலர்கோஸ்டர் உச்சியில் பொறியியலாளர்கள் பிறந்த தினக் கொண்டாட்டம்

பிரிட்­டனில் 205 அடி உய­ர­மான ரோலர்­கோஸ்டர் ஒன்றின் உச்­சியில், பொறி­யி­ய­லா­ளர்கள் பலர் கம்­பி­களில் தொங்­கி­ய­வாறு பிறந்த தினக் கொண்­டாட்­டத்தில் ஈடு­பட்­டனர்.

March 26, 2017 Canada
spray3

ரொறொன்ரோவில் சனக்கூட்டத்தில் பெப்பர்-ஸ்பிரே !

ரொறொன்ரோ-யங் மற்றும் டன்டாஸ் சதுக்கத்தில் வெள்ளிக்கிழமை இரவு சனக்கூட்டத்தில் பெப்பர்-ஸ்பிரே செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை இரவு 10மணியளவில் வீடுகள், சினிமா

March 25, 2017 Canada
earth4

இன்று இரவு விளக்குகளை ஒரு மணித்தியாலம் அணைக்குமாறு கனடியர்கள் வலியுறுத்தப்படுகின்றனர்.

பெரும்பாலான கனடியர்கள் ஒரு மணித்தியாலம் தங்கள் வீடுகளில் இன்று இரவு விளக்குகளை அணைத்து உலகம் பூராகவும் உள்ள மக்களுடன் இணைந்து

March 25, 2017 Canada
mourning

கணவன் இறந்த துக்கம் தாங்காமல் மனைவி தற்கொலை

திருவனந்தபுரம் பாங்கோட்டை சேர்ந்தவர் பிஜூ(வயது 40). இவரது மனைவி சின்னு(29) இவர்களுக்கு பிஜீஷ்(9) வித்யா(11) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர்.

March 25, 2017 Canada
sbi

உலகின் சிறந்த தலைவர்கள் பட்டியலில் எஸ்.பி.ஐ. தலைவர்

பார்ச்சூன் இதழ் வெளியிட்டுள்ள ’உலகின் 50 சிறந்த தலைவர்கள்’ பட்டியலில் எஸ்.பி.ஐ. தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா 26வது இடம் பிடித்துள்ளார்.

March 25, 2017 Canada
film01

ஸ்ரீவிக்­கி­ரம ராஜ­சிங்­கனின் திரைப்­படம்

இலங்­கையை ஆண்ட இறுதி தமிழ் மன்னன் சூகன்­னு­சாமி என்ற இயற்­பெ­யர்­கொண்ட ஸ்ரீவிக்­கி­ரம இராஜ­சிங்­கனின் வர­லாற்றை புதிய பரி­மா­ணத்தில் பேசும் ‘கிரி­வெ­சி­புர’

March 25, 2017 Canada
paru

பெரு வெள்ளப்பெருக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்கலைக்கழக மாணவர்களிடமிருந்து உதவி

பெரு தலைநகர் லீமாவில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்று, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உதவி புரியும் வகையில், சுமார் 50,000 உணவுப் பொதிகளை

March 25, 2017 Canada
china

சுதந்திர வர்த்தக உடன்படிக்கையில் கவனம் செலுத்தும் சீனா மற்றும் அவுஸ்ரேலியா

சீனா மற்றும் அவுஸ்ரேலியா ஆகிய இருநாடுகளும் பல்வேறு துறைகளில் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை நீடிக்க வேண்டும் என்று சீன பிரதமர்

March 25, 2017 Canada
us

பொது வெளியில் டிரம்பின் விசித்திர செயல்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தன்னை சந்திக்க வந்த லொறி ஓட்டுனர்களின் லொறியில் ஏறி ஹார்ன் அடித்த செயல் வீடியோவாக

March 25, 2017 Canada
gold_mine

தங்க சுரங்கத்தில் வேலை செய்த 10 பேர் பலி..!

தங்க சுரங்கத்திற்குள் ஏற்பட்ட விஷவாயு கசிவு விபத்து காரணமாக, இரண்டு குகைகளில் வேலைசெய்த சுமார் 10 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம்

March 25, 2017 Canada
car

உலகின் அதிவேக பொலிஸ் கார் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு

டுபாய் பொலிஸாரால் பயன்படுத்தும் “புகாட்டி வேரன்” கார் உலகிலேயே அதிவேக பொலிஸ் கார் என கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. மணிக்கு

March 25, 2017 Canada
trump

டிரம்பின் திட்டம் தோல்வி..!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், முன்னாள் ஜனாதிபதி பாராக் ஒபாமாவின் சுகாதார காப்பீட்டு திட்டத்தை புறக்கணித்து உருவாக்கிய புதிய திட்டம்

March 25, 2017 Canada
airport-chennai

விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகாரியின் கன்னத்தில் அறைந்த கல்லூரி மாணவி

சென்னை விமான நிலையத்தில் டிக்கெட்டை காண்பிக்காமல் சென்ற அகமதாபாத் கல்லூரி மாணவிகளை தடுத்த போது லேசாக கை பட்டதால் மத்திய

March 25, 2017 Canada
us_gunshot

அமெரிக்காவில் பயங்கரம்: ஆசிய நாட்டைச் சேர்ந்த அம்மா, மகன் கொலை

அமெரிக்காவின் நியூயார்க்கில் ஐடி ஊழியர் மற்றும் அவரது ஆறு வயது மகன் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

March 25, 2017 Canada, Special
0026_Come_Prepared_Cropped_CRP-16-9

உலகை கதிகலங்க வைத்துள்ள அமெரிக்காவின் புதிய ஆயுதம்

உலக நாடுகள் அனைத்தும் பாதுகாப்பு விடயத்தில் அதிக கவனம் செலுத்தி வருகின்றன. அதிலும் குறிப்பாக வல்லரசு நாடுகள் ஒரு படி

March 25, 2017 Canada, Special
hot-sun-heat-wave1

வரலாறு காணாத வெப்பம்! எச்சரிக்கைவிடுத்துள்ள உலக வானிலை

வரலாறு காணாத அளவில் இந்த ஆண்டு தீவிர தட்பவெப்ப நிலை நீடிக்கும் என்று உலக வானிலை ஆய்வு அமைப்பு எச்சரித்துள்ளது.

March 25, 2017 Canada
Back to Top Copyright © 2015 - Canada Mirror. All rights reserved. Contact us. Powered by Canada Mirror.