இலங்கை சாரதி ஒருவர் குவைத்தில் கைது

Report
34Shares

குவைத் ​பொலிஸார் கொங்ரீட் கலவை செய்யும் வாகனம் ஒன்றை செலுத்திய இலங்கை சாரதி ஒருவரை கைது செய்துள்ளனர்.

அதிக மதுபோதையில் வாகனத்தை செலுத்தியமை தொடர்பில் பல முறைபாடுகள் கிடைக்கப்பெற்றதை அடுத்து குவைத் பொலிஸார் குறித்த இலங்கை சாரதியை கைது செய்ய நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

கைது செய்யப்பட்ட இலங்கை சாரதி தொடர்பில் குவைத் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

1109 total views