ஒன்பதாவது முறையாக தாத்தாவான டொனால்ட் ட்ரம்ப்

Report
33Shares

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் மகன் எரிக் டிரம்ப்க்கு நேற்று அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. அக்குழந்தைக்கு எரிக் ல்யூக் ட்ரம்ப் என பெயரிட்டுள்ளனர்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் மகனான எரிக் ட்ரம்ப் - லாரா தம்பதியினருக்கு மூன்றாவது குழந்தையாக நேற்று அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. அக்குழந்தையின் புகைப்படத்தை எரிக் ட்ரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அக்குழந்தைக்கு எரிக் ல்யூக் ட்ரம்ப் என பெயரிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பேரக்குழந்தை பிறந்ததற்கு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ள அதிபர் டிரம்ப், எரிக் டிரம்ப் - லாரா தம்பதியினருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

1683 total views