உலகின் மிகவும் பணக்கார நகரம் எது தெரியுமா?

Report
108Shares

உலக அளவில் பணக்கார நகரங்களின் பட்டியலை நியூ வேர்ல்டு வெல்த் என்ற ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

ஒவ்வொரு நகரத்திலும் வசிக்கும் தனிநபர்களின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு அடிப்படையில் இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நியூயோர்க் நகரம் 3 லட்சம் கோடி டொலர் சொத்து மதிப்புடன் முதலிடத்தில் உள்ளது.

லண்டன் இரண்டாவது இடத்திலும், டோக்கியோ மூன்றாவது இடத்திலும் உள்ளன.

டாப் 12 நகரங்களின் பட்டியல்
  1. நியூயோர்க்- $3 டிரில்லியன்
  2. லண்டன்- $2.7 டிரில்லியன்
  3. டோக்கியோ- $2.5 டிரில்லியன்
  4. சான் பிரான்சிஸ்கோ- $2.3 டிரில்லியன்
  5. பீஜிங்- $2.2 டிரில்லியன்
  6. ஷாங்காய்- $2 டிரில்லியன்
  7. லாஸ் ஏஞ்சல்ஸ்- $1.4 டிரில்லியன்
  8. ஹாங்காங்- $1.3 டிரில்லியன்
  9. சிட்னி- $1 டிரில்லியன்
  10. சிங்கப்பூர்- $1 டிரில்லியன்
  11. சிக்காகோ- $988 பில்லியன்
  12. மும்பை- $950 பில்லியன்
5175 total views