பிரெஞ்சு பெண் பயங்கரவாதி ஈராக்கில் கைது!

Report
16Shares

ஈராக்கில் வைத்து பெண் பிரெஞ்சு பயங்கரவாதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் விரைவில் பரிசுக்கு அழைத்துவரப்ப உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Melina Boughedir எனும் பெண் பயங்கரவாதியே ஈராக்கில் வைத்து கைதுசெய்யப்பட்டு, தற்போது சிறையிலடைக்கப்பட்டுள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை பிரபல செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கியிருந்த நேர்காணலின் போது ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் இத்தகவலை தெரிவித்தார். கடந்த 2017 ஆம் ஆண்டு கோடை காலத்தில் ஈராக்கில் கைது செய்யப்பட்டுள்ள குறித்த பெண் பயங்கரவாதி, தற்போது ஈராக்கில் உள்ள சிறைச்சாலை ஒன்றில் சிறைவைக்கப்பட்டுள்ளார்.

அதேவேளை, கடந்தவருட ஏப்ரலில் ஏழு துருக்கிய பயங்கரவாதிகளுக்கு வாழ்நாள் சிறைத்தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் சில பயங்கரவாதிகள் கடந்த வருடங்களில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாகவும் மக்ரோன் குறிப்பிட்டார்.

779 total views