ரஷ்யாவில் அமைக்கப்பட்டுள்ள ஐபோன் கல்லறைக் கல்...! மதிப்பு எத்தனை டொலர்கள் தெரியுமா?

Report

ரஷ்யாவின் யுஃபா நகரில் அமைக்கப்பட்டுள்ள வித்தியாசமான கல்லறைக் கல் ஒன்று உள்ளூர் ஊடகங்கள் மற்றும் சமூக ஊடக பயனிகளின் கவனத்தை ஈர்த்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த கல்லறைக் கலில் அப்படி என்ன வித்தியாசம் என்று கேட்டால் அப்பிள் நிறுவனத்தின் ஐபோன் மாதிரிகளில் ஒன்றில் மரணித்த இளம் பெண்ணின் புகைப்படம் இருப்பது போன்று கல்லறைக்கல் அமைக்கப்பட்டுள்ளது.

அப்பிள் நிறுவனத்தின் லோகோ, படம், காமெரா அடையாளம், மற்றும் திரை மீது உயிரிழந்த பெண்ணின் புகைப்படம் என காண்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த நினைவுச்சின்னம் ஞசு குறியீட்டையும் கொண்டிருக்கிறது.

இது குறித்து ரஷ்ய செய்தித்தாள் ஒன்று வெளியிட்டுள்ள தகவல்களின் பிரகாரம் இறந்த பெண் ஆப்பிள் போன் 3225 சில்லறை விற்பனை மற்றும் சேவைகள் நிறுவனத்தில் பணியாற்றியவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுடமட்டுமின்றி கல்லறை கிரைனைட்டில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அதன் மதிப்பு 1522 அமெரிக்க டொலர்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

4356 total views