விக்டோரிய மாநிலத்தில் ஆலங்கட்டி மழை! மகிழ்ச்சியில் மக்கள்

Report

கட்டுக்கடங்காத புதர் தீ மற்றும் வறட்சியால் பாதிக்கப்பட்டிருந்த ஆஸ்திரேலியாவின் விக்டோரிய மாநிலத்தில் ஆலங்கட்டி மழை பெய்துள்ளது.

கடந்த சில மாதங்களாக கடும் கோடை வெயிலால் ஆஸ்திரேலியாவின் பல இடங்களில் புதர்த் தீ பற்றி பரவியது.

இதன் காரணமாக , வன உயிரினங்களுக்கும் பொதுமக்களுக்கு பெரும் அச்சுறுத்தலை எதிர்நோக்கியிருந்தனர்.

இந்த நிலையில் நியூசவுத் வேல்ஸ், குயின்ஸ்லாந்து உள்ளிட்ட மாநிலங்களில் 2 நாட்களாக பெய்த கனமழை பெய்து வருவதால் புதர்த்தீயின் தாக்கம் தணிந்துள்ளது.

மேலும் விக்டோரியா மாநிலத்தின் பல இடங்களில் ஆலங்கட்டி மழை பெய்ததால் அங்குள்ள மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

4643 total views