அவுஸ்திரேலியாவில் ரயில் தடம் புரண்ட விபத்தில் இருவர் பலி

Report

அவுஸ்திரேலியாவின் வாலன் (wallan) நகரில், ரயில் தடம் புரண்ட விபத்தில்இருவர் உயிரிழந்தனர்.

சிட்னியில் இருந்து மெல்போர்ன் நோக்கி 160 பயணிகளுடன் சென்ற ரயிலானது, வாலன் பகுதியில் வந்தபோது திடீரென தடம் புரண்டுள்ளது.

இந்த விபத்தில் 5 பெட்டிகள் முழுமையாக கவிந்ததில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் 10-க்கும் மேற்பட்ட பயணிகள் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

691 total views