14 பையன்கள்: எந்த வருத்தமும் இல்லை

Report
361Shares

யு.எஸ்.-மிச்சிக்கனை சேர்ந்த தம்பதிகளிற்கு 14-பையன்கள்.

ஆன்லைன் மூலம் கருத்து தெரிவிப்பவர்கள் என்ன மாதிரியான கருத்தக்களை தெரிவித்தாலும் தங்களிற்கு எந்த வித வருத்தமும் இல்லை என இவர்கள் தெரிவிக்கின்றனர்.

14-பையன்களுடன் தாங்கள் மகிழ்ச்சியாகவும் ஒற்றுமையாகவும் இருப்பதால் மற்றவர்களின் விமர்சனம் குறித்து கவலை எதுவும் இல்லை என கூறுகின்றனர்.

பையன்களின் தந்தை வக்கீலும் நில அளவியல் வர்த்தகமும் செய்கின்றார்.

மூத்த மகனிற்கு வயது 25. கடந்த ஏப்ரல் மாதம் ஸவான்ட என்ற பையன் இந்த உலகிற்கு வந்துள்ளான்.

எதிர்காலத்தில் 15-ஆவது குழந்தையும் வரலாம் அல்லது இல்லாமல் இருக்கலாம் ஆனால் இவர்களது முதலாவது பேரக்குழந்தை மிக அண்மையில் வரும் என கூறப்பட்டுள்ளது. இக்குழந்தை பெண் என அறியப்படுகின்றது.

13229 total views