இளம் சுயாதீன பில்லியனராக சரித்திரம் படைக்கும் பெண்!

Report
151Shares

இளம் மாடலும் தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோ நட்சத்திரமுமான 20-வயதுடைய இப்பெண் 900 யு.எஸ்.டொலர்கள் மதிப்புள்ளவர்.

சமூக ஊடக நட்சத்திரமான கைலி ஜென்னர் மிக இளம்-சுயாதீன பில்லியனராக வர உள்ளதாக வர்த்தக பத்திரிகை Forbes தெரிவித்துள்ளது.

இளம் மாடலும் தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோ நட்சத்திரமுமான 20-வயதுடைய இப்பெண் 900 யு.எஸ்.டொலர்கள் மதிப்புள்ளவர்.

இவர் கர்தாஷியான் கிளானின் இளைய சகோதரியாவார்.தனது சொந்த ஒப்பனை பொருட்களை மூன்று வருடங்களிற்கு முன்னர் விற்பனை செய்ய ஆரம்பித்தார்.

இவரது உடன் பிறப்பான பிரபல்யமான 37-வயது கிம் கர்தாஷியான் வெஸ்ட் 35-மில்லியன் டொலர்கள் குறைந்த நிகர மதிப்பு கொண்டவர்.

ஜென்னர் 2016-ல் 29-அமெரிக்க டொலர்கள் மதிப்புள்ள உதட்டு அழகு சாதன பொருட்கள் அடங்கிய-பொருத்தமான உதட்டு சாயம் மற்றும் லிப் லைனர்-கருவிப்பெட்டியை அறிமுகப்படுத்தினார். இவை 630 மில்லியன் அமெரிக்க டொலர்களிற்கும் மேற்பட்ட {£476.9} மில்லியன் தொகைக்கு விற்பனையாகியுள்ளது.

பாரம்பரிய ஒப்பனை பிரான்டுகளை விட இவரது தயாரிப்புக்கள் கிட்டத்தட்ட பிரத்தியேகமாக ஆன்லைனில் விற்பனையாகியது.

ஜென்னரின் கம்பனி-இவருக்கு முற்றிலும் சொந்தமான-800யு.எஸ். மில்லியன் டொலர்கள் மதிப்புள்ளது என Forbes தெரிவிக்கின்றது.

பில்லியனர் ஆகும் நிலையை எட்டிய முகநூல் நிறுவனர் 23-வயது Mark Zuckerbergகை விட முன்னராக பில்லியனராகும் வரிசையில் ஜென்னர் உள்ளதாகவும் கூறப்படுகின்றது.

5991 total views