பாடசாலை பேரூந்துடன் மோதி 22வயது பெண் மரணம்!

Report
125Shares

நியு பிறவுன்ஸ்விக்-Cap-Pelé பகுதியில் 22-வயது பெண்ணின் வாகனம் பாடசாலை பேரூந்து ஒன்றுடன் மோதியதில் மரணமடைந்துள்ளார். திங்கள்கிழமை காலை சம்பவம் நடந்துள்ளது.

கடுமையான காயங்களுடன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு மரணமடைந்ததாக தெரிவிக்க பட்டுள்ளது.

திங்கள்கிழமை காலை 7.15அளவில் விபத்து ஏற்பட்டது.

பேரூந்தில் இரண்டு மாணவர்கள் இருந்த நிலையில் மற்றொரு மாணவரை ஏற்ற சென்ற போது பின் புறத்தில் இருந்து இடிக்கப் பட்டதாக கூறப்படுகின்றது.

மாணவர்கள் பாதிக்கப்படவில்லை ஆனால் கார் பேரூந்திற்கு அடியில் நசுக்கப்பட்டதாகவும் சாரதியை இழுத்து எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் ஆர்சிஎம்பி அதிகாரி தெரிவித்தார்.

விபத்திற்கான காரணம் குறித்து விசாரனை இடம்பெறுவதாக அதிகாரி கூறியுள்ளார்.

Image result for Woman dies after crash with school bus in Grand-Barachois, N.B.

Image result for Woman dies after crash with school bus in Grand-Barachois, N.B.

Image result for Woman dies after crash with school bus in Grand-Barachois, N.B.

6103 total views