பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் மீது ஊழல் மோசடிக் குற்றச்சாட்டு!

Report

யோர்க் பிராந்திய பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் மீது ஊழல் மோசடிக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸ் கான்ஸ்டபில் பதவி நிலையில் உடைய குறித்த அந்த இரண்டு அதிகாரிகள் மீதும், ஆயுத முனையிலான கொள்ளை, துப்பாக்கியை திருடியது, நீதிமன்ற வழக்கு விசாரணைகளில் தலையீடு செய்தமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறான குற்ற்ச் செயல்களில் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் ஈடுபட்டுவருவதாக கடந்த 2018 ஆம் ஆண்டு கிடைத்த முறைப்பாட்டினை அடுத்து இது குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதாக யோர்க் பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளது.

1631 total views