ரொறன்ரோ மேயர் தேர்தலில் ஜோன் றொரி வெற்றி பெற அதிக வாய்ப்பு!

Report
50Shares

வரும் 22 ஆம் தேதி நடக்கவுள்ள ரொறன்ரோ மேயர் தேர்தலில் ஜோன் றொரி வெற்றி பெற அதிக வாய்ப்பு இருப்பதாக ஃபோர்ப்ஸ் ரிசர்ச் தலைவர் தகவல் தெரிவித்துள்ளார்.

குறித்த, ரொறன்ரோ மேயர் தேர்தலானது வரும் அக்டோபர் 22-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் றொரிக்கு எதிராக முன்னால் நகர திட்டமிடல் அதிகாரி ஜெனிபர் கீஸ்மாட் போட்டியிடுகின்றார்.

இதனால், ரொறன்ரோபில் வாக்கெடுப்பு தேர்தல் பிரச்சாரம் தீவிர படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், இது குறித்து தற்போது கருத்து கணிப்பு மேற்கொள்ளப்பட்டது இதில் ஜோன் றொரிக்கு 56 சதவிகித வேட்பாளர்கள் ஆதரவு அளித்துள்ளனர்.

இந்த தகவலை ஃபோர்ப்ஸ் ரிசர்ச் தலைவர் தெரிவித்துள்ளார். மேலும், ஜெனிபர் கீஸ்மாட்டிற்கு 29 சதவிகித வேட்பாளர்களே ஆதரவு வழங்கியுள்ளதாகவும் அக்கருத்துக்கணிப்பு தெரிவிக்கின்றது.

2615 total views