தமிழ் இளைஞர்கள் இடையே கஞ்சா பாவனை அதிகரிக்கும் அபாயம்!

Report

கனடாவில் தமிழ் இளைஞர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை அதிகரிக்கும் அபாய நிலை காணப்படுவதாக சமூக ஆர்வலர்கள் பலரும் எச்சரிக்கைவிடுத்துள்ளனர்.

கனடாவில் பொழுதுபோக்கு உபயோகத்திற்காக கஞ்சாவை சட்டபூர்வமாக விற்பனை செய்துகொள்ள அனுமதி வழங்கியது. இதற்கான அறிவிப்பை கனடா அரசாங்கம் அண்மையில் வெளியிட்டிருந்தது.

இந்நிலையில், இந்த புதிய சட்டத்தின் மூலம் தமிழ் இளைஞர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை அதிகரிக்கும் அபாய நில காணப்படுவதாக தமிழ் சமூகம் கவலை வெளியிட்டுள்ளது.

இதனால், தமிழர்களின் கலாச்சாரம் சீரழிந்து இளைஞர், யுவதிகள் பாதிப்படையக் கூடிய அபாய நிலை காணப்படுவதாகவும் அவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

7251 total views