உலகத் தமிழர்களின் வரவேற்பை அள்ளிச் செல்லும் கனடா பிரதமர்!

Report

கானாடாவில் அதிகம் தமிழர்கள் வாழ்வதால் கனடா பிரதமர் ஜஸ்டின் ரூடோ அவர்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவிக்கும் வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் பதிவுசெய்துள்ளனர்.

மேலும் இது குறித்த வீடியோவில் அவர் தெரிவித்தது, இந்த மாதம் தமிழர்களுக்கு பொங்கல் திருவிழா வருவதால் அனைத்து மக்களும் அதை மகிழ்ச்சியான முறையில் கொண்டாட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் அவர் தமிழ் மக்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.

7375 total views