ஒட்டாவா பகுதியில் அதி பயங்கர பேருந்து விபத்து-3 பேர் பலி- 23 பேர் படுகாயம்!

Report
13Shares

ஒட்டாவா பகுதியில் இடப்பெற்ற பேருந்து விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்துள்ளார். மேலும், 23 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஒட்டாவா பகுதியில் தற்போது, குளிர்காலம் நிலவி வருகின்றது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில், ஒட்டாவாவில் Westboro Station பகுதியில் வெள்ளிக்கிழமை நேற்று சரியாக இரவு 4-மணியளவில், double-decker பேருந்து ஒன்றில் இடம்பெற்றுள்ளது.

இதில், சிக்கி 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலும், 23 பேர் சிகிசைகைகாக காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் உறவினர்களை அடையாளம் காண Red Cross at 1-855-797-8875 என்ற இலக்கு எண்ணுக்கு அழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், குறித்த சம்பவம் தொடர்பில் வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் தீவிர விசாரணை முன்னெடுத்து வருவதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

939 total views