வின்ட்சர் தாக்குதல் சம்பவத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஒருவர்!

Report

வின்ட்சர் பகுதியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஒருவர் மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வருகிறார்.

குறித்த தாக்குதல், வின்ட்சர் பகுதி கலிஃபோர்னியா ஏர்வே மற்றும் ஜிரார்டோவின் அ்வெஸ் அருகே மார்ச் 14, 2019 அன்று வியாழக்கிழமை மாலை 6-30 மணியளவில் இடம் பெற்றுள்ளது.

இதில், தகவல் தெரிவிக்கப்பட்டத்தின் படி சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் காயங்களுடன் இருந்தவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர் .

மருத்துவனையில், அவருக்கு தீவிர சிகிக்சை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல தெரிவித்துள்ளது.

இருப்புனும், குறித்த சம்பவம் தொடர்பில் வேறு எந்த தகவலும் வெளியாகவில்லை. மேலும், குறித்த சம்பவம் தொடர்பில் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

1014 total views