35-வயது பெண்ணின் உயிரிழப்பு காரணமான குற்றச்சாட்டில் இருவர் கைது!

Report

35-வயது பெண்ணின் உயிரிழப்பு காரணமான குற்றச்சாட்டில் சந்தேகத்தில் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த 35-வயது நிறைந்த பெண் Norfolk County, ஒன்றியோ பகுதியை தனது பிறப்பிடமாக கொண்டவர். 35-வயது நிறைந்த Ashley Faye மார்ச் 2 அன்று இறந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

OPP தகவலின் படி, இதில் 21-வயது நிறைந்த ஆண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பாக 23-வயது பெண் ஒருவர் சந்தேகத்தில் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதில், கைது செய்யப்பட்ட இருவரிடமும் சந்தேகத்தில் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இருப்பினும், குறித்த சம்பவம் தொடர்பில் வேறு எந்த தகவலும் இது வரை வெளியிடப்படவில்லை.

488 total views