லண்டன் விங்ஹாம் பிளேஸ் வீதியின் சாலைகள் மூடல் - வீட்டில் பயங்கர தீ விபத்து!

Report

லண்டன் விங்ஹாம் பிளேஸ் வீதியில் உள்ள ஒருவரது வீட்டிற்கு தீயணைப்பு துறையினர் சனிக்கிழமை பிற்பகல் அழைக்ப்பட்டனர்.

வடக்கு ஹுரோன் தீ துறையுடன் தீயணைப்பு வீரர்கள் சேலம் சாலையில் ஒரு பண்ணைக்கு சரியாக பிற்பகல் 1-மணிக்கு அழைக்கப்பட்டனர்.

இருப்பினும், குறித்த வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் இதுவரை யாருக்கும் உயிர் சேதமோ அல்லது பொருட்சேதமோ ஏற்படவில்லை.

இதில், குறித்த பகுதியின் விசாரணைக்கு சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக சாலையே மூடப்பட்டது.

சுமார் 1-மணி நேரத்திற்கு மேலாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சரியாய் 2:30 மணியளவில் குறித்த சேலம் சாலை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

325 total views