பெண் மீது தாக்குதல் சரமாரியாக நடத்திய நபர் கைது - எட்மன்டனில் அரங்கேறிய கொடூரம்!

Report

எட்மன்டன் பகுதியில் நபர் ஒருவர் பெண் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த தாக்குதல் சம்பவம் பெண் மீது, எட்மன்டன் 92 அவென்யூ மற்றும் 150 தெருவில் சரியாக திங்கட்கிழமை இரவு 8:15 -மணியளவில் இடம்பெற்றுள்ளது.

EPS தகவல்படி, குறித்த பெண் முகம் முழுவதும் தாக்கப்பட்ட நிலையில்.உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிக்சைக்காக தவிர மருத்துவ பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து. குறித்த நபர் 127 ஸ்ட்ரீட் மற்றும் 153 அவென்யூ பகுதியில் சரியாக இரவு 10:15 மணிக்கு கைது செய்யப்பட்டார்.

இருப்பினும், குறித்த சம்பவம் தொடர்பில் வெறும் எந்த தகவலும் பொலிஸார் வெளியிடபடவில்லை. மேலும், குறித்த சமப்வம் தொடர்பில் வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

807 total views