வாகன விபத்தில் சிக்கிய குழந்தை மற்றும் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!

Report

வாகன விபத்தில் சிக்கிய இளம் குழந்தை மற்றும் பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவனையில் சிகிக்சை பெற்று வருகின்றனர்.

குறித்த வாகன மோதல், இசபெல் ஸ்ட்ரீட் மற்றும் அலெக்சாண்டர் அவென்யூ பகுதியில் திங்கட்கிழமை அன்று இடம்பெற்றுள்ளது.

இதையடுத்து, குறித்த சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்து வந்த பொலிஸார் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த பெண் மற்றும் குழந்தையை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதில், குறித்த சமப்வ தொடர்பில் தகவல் தெரிந்த பொது மக்கள் அனைவரும் உடனடியாக 204-986-7085 என்ற இலக்கு எண்ணிற்கு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், குறித்த விபத்து தொடர்பில் வழக்கு பதிவு செய்துள்ள தீவிர விசாரணை முன்னெடுத்து வருவதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

1253 total views