வின்னிபெக் பகுதியில் 2019-ஆம் ஆண்டின் பத்தாவது கொலை சம்பவம் பதிவு!

Report

வின்னிபெக் பகுதியில் 2019-ஆம் ஆண்டின் பத்தாவது கொலை சம்பவம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த கொலை சம்பவம் ஞாயிற்றுக்கிழமை இரவு சரியாக 7-மணியளவில் லாங்க்சைட் தெருவின் 400 தொகுதியில் இடம்பெற்றுள்ளது.

இதையடுத்து, குறித்த நபர் உயர் சிகிக்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள போதிலும் அவர் சிகிக்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டின் முதல் கொலை சம்பவம் ஆண்டின் முதல் நாளான ஜனவரி 1-அன்று 8-ஆண்கள் மற்றும் 1-பெண் மற்றும் ஒரு டீன் ஏஜ் நபர்வெவேறு இடங்களில் கொலை செய்யப்பட்டனர்.

இதையடுத்து, வின்னிபெக் பகுதியின் 9-வைத்து கொலை சம்பவம் கடந்த 6-ம் மார்ச் மாதம் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, கடந்த 2011 வின்னிபெக் பகுதியில் 41- கொலை சம்பவம் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், அது தொடர்ச்சியாக 2012-ல் 31 ஆக குறைந்தது. இதையடுத்து, தொடர்ச்சியாக 2018.-ல் 22 ஆக பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தது.

இந்நிலையில், இந்த வார இறுதியில் நிகழ்ந்த இரண்டு படுகொலைகளில் இதுவரை கைது செய்யப்படவில்லை.

குறித்த சம்பவம் தொடர்பில் வேறு எந்த தகவலும் தெரிவிக்காத பொலிஸார் தீவிர விசாரணை முன்னெடுத்துன் வருவதாக தகவல தெரிவித்துள்ளளனர்.

628 total views