டொரோண்டோ வாகன மோதலில் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஒருவர்!

Report

டொரோண்டோ பகுதியில் இடம் பெற்ற வாகன மோதலில் உயிருக்கு ஆபத்தான நிலையில், ஒருவர் சிகிக்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த வாகன மோதல், டொரோண்டோ North York பகுதியில் லெஸ்லி ஸ்ட்ரீட் மற்றும் ஃபின்ச் அவென்யூ திங்கட்கிழமை மதியம் 4-மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இதில், ஆண் பார்த்தசாரதி ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில், அதிக காயங்களுடன் சிகிக்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் .

இதையடுத்து, குறித்த பகுதியின் சாலைகள் மூடப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இருப்பினும், குறித்த சம்பவம் தொடர்பில் வேறு எந்த தகவலையும் வெளியிடாத பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

1675 total views