கனடாவில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்: வேலையின்மை வீதத்தில் அதிகரிப்பு!

Report

கனடாவில் வேலையின்மை வீதத்தில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கனேடிய புள்ளி விபரவியல் தொழிலாளர் எண்ணிக்கை கணக்கெடுப்பு ஒன்றின் மூலம் இந்த விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

கடந்த ஜனவரி மாதம் குறைவடைந்திருந்த வேலையின்மை வீதமானது கடந்த பெப்ரவரி மாதம் மீண்டும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த வேலையின்மை வீதமானது கடந்த மாதம் இடம்பெற்ற 92 ஆயிரம் பகுதி-நேர இழப்புக்களால் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இதன்காரணமாக கனேடிய பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

11445 total views