வாகன விபத்தில் சிக்கிய சாரதிக்கு நேர்ந்த சோகம்!

Report

டொரோண்டோ பகுதியில் இடம் பெற்ற விபத்தில் சிக்கிய பார்த்தசாரதி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விபத்து, டொரோண்டோ குயின் ஸ்ட்ரீட் மற்றும் வீலர் அவென்யூ பகுதியில் சனிக்கிழமை மதியம் 4-மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்ட்டுள்ளது.

இதில், காயமுற்ற வாகான பார்த்த சாரதி உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ளார். மற்ற இருவர் லேசான காயங்களுடன் மருத்துவமனையில் உள்ளனர்.

390 total views