லண்டன் நபர் ஒருவரின் கொலை குற்றச்சாட்டில் மேலும் ஒருவர் கைது!

Report

லண்டன் நபர் ஒருவரின் கொலை குற்றச்சாட்டில் 26, வயது நிறைந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த,அமண்டா டைட் ( Amanda Tait) என்ற 26, வயது நிறைந்த பெண் கடந்த சனிக்கிழமை இது தொடர்பான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரையன் பீட்டர் Maksoud, என்ற 46-வயது நிறைந்த குறித்த நபர் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வந்தது.

குறித்த குற்றச்சாட்டில் ஏற்கனவே, இருவர் கெவின் ஹார்டன், 35, மற்றும் பால் ஓ'கனெல் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இதில், கெவின் ஹார்டன்(35) வயது முதலாவது கொலை குற்றச்சாட்டினை எதிர்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து, குறித்த குற்றச்சாட்டினை எதிர்கொள்ளும் வரும் திங்கட்கிழமை அன்று நீதிமன்றத்தின் முன்பு தோன்ற இருக்கிறார்.

4823 total views