கிழக்கு லண்டனில் நேர்ந்த கோரா விபத்தில் 52 வயதான நபர் உயிரிழப்பு!

Report

கிழக்கு லண்டனில் திங்கட்கிழமை காலை இடம்பெற்ற சிக்கி 52 வயதான லண்டன் குடியிருப்பாளர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

கிழக்கு லண்டனில் உள்ள Burbrook Place, பகுதியில் நேற்று குறித்த காலை 11-மணியளவில் விபத்து இடம் பெற்றுள்ளது.

இதில், சிக்கி 52 வயதான லண்டன் குடியிருப்பாளர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்ப ட்டுள்ளது. இதையடுத்து, பகுதியில் தீவிர முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

359 total views