கனடாவில் அரங்கேறிய கொலை சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணை!

Report

கனடாவின் எட்மன்டன் பகுதியில் இடம்பெற்ற கொலை சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

குறித்த கொலை சம்பவம், தொடர்பில் எட்மன்டன் பொலிஸார் யெல்லோஹெட் டிரெயில் (Yellowhead Trail) மற்றும் 184 வது தெருவில் (184th Street) தீவிர சோதனை நடத்தினர்.

கனடாவின் எட்மன்டன், பகுதியில் நேற்று இடம்பெற்ற கொலை சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் குறித்த விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இதையடுத்து, குறித்த பகுதிக்கு நள்ளிரவில் வந்த பொலிஸார் தீவிர சோதனை நடத்தினர். மேலும், இது தொடர்பில் தகவல் தெரிவிக்குமாறு அறிவுறுத்தினார்.

1306 total views