கனடாவில் 21-வயது ஹைலேபுரி நபரின் கொலை தொடர்பில் மேலும், ஒருவர் கைது!

Report

கனடாவில் 21-வயது (Nicholas Rivard) நபரின் கொலை தொடர்பில் மேலும், ஒருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

குறித்த நபரின் சடலம் கடந்த ஏப்ரல் 15 -அன்று Cobalt பகுதியில் கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து, 50-வயது மற்றும் 28-வயது இரண்டு நபர்கள் இது தொடர்பில் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், குறித்த கொலை சம்பவம் தொடர்பில் தற்போது 28-வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

937 total views