கனடாவில் துப்பாக்கி சூடு தொடர்பில் முதல் குற்றத்தினை எதிர் கொள்ளும் மூன்று நபர்!

Report

கனடாவில் 26-வயது நபரின் துப்பாக்கி சூடு தொடர்பில் முதல் குற்றத்தினை எதிர்கொள்ளும் மூன்று நபர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது, 2019-ஆண்டின் 23-வது கொலை சம்பவமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த கொலை சம்பவம், மே 1-ம் தேதி ஜான் கார்டன் மற்றும் ஹம்பர் கல்லூரி வீதிகளில் இடம்பெற்றுள்ளது.

இதையடுத்து, நேற்று காலை 29-வயது மைக்கேல் ஸ்மித் (Michael Smith) பிரம்டன் பகுதியை சேர்ந்த, 21 -வயது (ஆண்ட்ரே டியூஸ்)Andrae Douse, மற்றும் 27-வயது (டேய்ன் சிட்லேடின்) Dayne Sitladeen ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

மேலும், குறித்த கொலை சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

9123 total views