கனடாவில் வித்தியாசமான முறையில் கொள்ளையிட்ட நபர்! பொலிஸார் தீவிர சோதனை..

Report

வின்ட்சர் கடையில் கொள்ளையிட்ட நபர் தொடர்பில் பொலிஸார் பொது மக்களிடம் உதவி கோரியுள்ளனர்.

குறித்த திருட்டு சம்பவம், வின்ட்சர் பகுதி 4600-தொகுதி செமினோல் தெருவில் இன்று காலை 4:30 மணியளவில் இடம் பெற்றுள்ளது.

இருப்பினும், குறித்த திருட்டு சம்பவ தொடர்பில் வேறு எவரும் கைது செய்யப்படவில்லை. இது தொடர்பான குறித்த நபர் 5'6" உயரமும் (150) எடையும், கருப்பு நிற உடையும், கருப்பு நிற பை வைத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குறித்த நபர் தொடர்பில் தகவல் தெரிந்த பொது மக்கள் உடனடியாக 519-255-6700 ext. 4830, Crime Stoppers anonymously at 519-258-8477 (TIPS) or online at www.catchcrooks.com என்ற முகவரிக்கு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

6747 total views