கனடாவில் இந்த ஆண்டின் மூன்றாவது கொலை சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணை!

Report

கனடாவின், லண்டன் பகுதியில் இடம் பெற்ற இந்த ஆண்டின் மூன்றாவது கொலை சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பில், கைது செய்யப்பட்ட 38-வயது சாம்னாங் காங் (Samnang Kong ) இரண்டாவது கொலை குற்றச்சாட்டினை எதிர் கொள்கிறார்.

இதையடுத்து, குறித்த கொலை சம்பவம் தொடர்புடைய நபரிடம் இருந்து ஆயுதம் கைப்பற்றபட்டது. இதில், 55-வயது (Issara Norindr) இசுரா நோரிண்டர் உயிரிழந்துள்ளார்.

இதில், குறித்த கொலை சம்பவம் தொடர்பில் பொலிஸார் குறித்த பகுதிக்கு 165 கன்னாட் அவென்யூ திங்கட்கிழமை நள்ளிரவில் 4-40மணியவில் அழைக்கப்பட்டனர்.

மேலும், இது தொடர்பில் வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் பொது மக்களிடம் உதவி கோரியுள்ளனர்.

1066 total views