கனடாவின் ஒட்டாவா ஆற்றில் தண்ணீர் அளவு மெதுவாக வீழ்ச்சி!

Report

கனடாவின் ஒட்டாவா பகுதியில் பெருகி வரும் தண்ணீர் காரணமாக, கியூபெக், ஒன்டாரியோ மற்றும் நியூ பிரன்ஸ்விக் பகுதியில் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்ட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, குறித்த பகுதியில் இருந்து சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இடம் பெயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனை தொடர்ந்து, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள பகுதிகளில் மீட்பு பணியாளர்கள் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், குறித்த பிரிட்டானியா ,காடினேவ் / ஹல் மெரினா பகுதிகளில்

தற்போது 2017-ஆண்டில் 4 செ.மீ. அதிகமாகவும் மற்றும் ஹல் மெரினாவில் 2017 அளவை விட 6 செ.மீ அதிகமாகவும் உயரும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

இதனையடுத்து, அடுத்து 5-நாட்களில் இந்த தண்ணீரின் அளவு மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

959 total views