கனடாவில் வேக கட்டுப்பாட்டை இழந்த கார் மீது சைக்கிள் மோதியதில் நபர் ஒருவருக்கு நேர்ந்த சோகம்!

Report

கனடாவில் வேக கட்டுப்பாட்டை இழந்த கார் மீது சைக்கிள் மோதியதில் நபர் ஒருவர் உயிருக்கு ஆபத்தான, நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த மோதல், ஒட்டாவா சிட்டி ஹால் மேக்கென்சி கிங் பாலத்தில் இன்று காலை வேளையில் 7:20-மணியளவில் இடம் பெற்றுள்ளது.

இதையடுத்து, இது தொடர்புடைய வாகன ஓட்டுனரை பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். இதில், சைக்கிளில் வந்த 50-வயது மதிக்கத்தக்க நபர் உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் உள்ளார்.

மேலும், குறித்த பகுதியின் சாலைகள் மூடப்பட்டு இது தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

1475 total views