கனடாவில் கொள்ளையடித்த நபர் மீது பொலிஸார் துப்பாக்கி சூடு!

Report

கனடாவின், ஸ்கார்பரோ பகுதி TTC-பேருந்தில் கொள்ளையடித்த நபர் ஒருவர் மீது பொலிஸார் துப்பாக்கி சூடு நடத்தினர்.

இதையடுத்து, குறித்த நபர் சிகிக்சைக்காக உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த பேருந்து, கனடாவின் ஷெப்பார்ட் அவென்யூ கிழக்கு மற்றும் டீன் பார்க் சாலை வழியாக நேற்று இரவு சென்று கொண்டிருந்தது.

அப்போது, இடம்பெற்ற கொள்ளை சம்பவ தொடர்பில் பொலிஸார் குறித்த நபர் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இது தொடர்பான குறித்த தகவலை டொரோண்டோ பொலிஸார் வழங்கியுள்ளனர்.

1475 total views