கனடாவில் வீடு புகுந்து கத்தி முனையில் கொள்ளையிட்ட நபர்களை தேடும் பணி தீவிரம்!

Report

கனடாவில் வீடு புகுந்து கத்தி முனையில் கொள்ளையிட்ட நபர்களை தேடும் பணியில் எட்மன்டன் பொலிஸார் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

அவர்கள் குறித்த நபரின் வீட்டில் இருந்து (Cell phones) தொலைபேசி, ATV ஏடிவி மற்றும் வாகனம் உள்ளிட்ட வற்றை திருடி சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

RCMP, தகவலின் படி குறித்த வாகனம் ஆல்பர்ட்டா உரிமம் தகடு CCP 2553 உடன் நீல ஃபோர்ட் F-350 கொண்டிருக்கும்.

மேலும், இது தொடர்பில் தகவல் தெரிந்த பொது மக்கள் உடனடியாக St. Paul RCMP at 780-645-8888 or Crime Stoppers at 1-800-222-8477 என்ற முகவரிக்கு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம், கனடாவின் எட்மன்டன் St. Paul பகுதியில் மே -19 அன்று ஒருவரது வீட்டில் சரியாக காலை 7-10 மணியளவில் இடம் பெற்றுள்ளது.

விசாரணையில், குறித்த நபர் கூறும்போது நான்கு முக முடி அணிந்த மர்ம நபர்கள் வீட்டிற்குள் நுழைந்து கத்தி முனையில் கொள்ளையிட்டு சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

6964 total views