கனடாவில் B.C பர்க் மலை பகுதியில் மயமான இரண்டு சிறுவர்கள் பத்திரமாக மீட்பு!

Report

கனடாவில் B.C பர்க் மலை பகுதியில், மலையேறும் போது மாயமான இரண்டு சிறுவர்களை மீட்பு படையினர் விமானம் கொண்டு பத்திரமாக மீட்டுள்ளனர்.

குறித்த சிறுவர்களில் 7-வயது நிறைந்த ஆண் மற்றும் 6-வயது பெண் ஆகியோர் ஆவார்கள். இவர்கள் இரவு பொழுது வேளையில் மலையேறும் போது குறித்த பகுதியில் இருந்து மாயமானார்.

இதையடுத்து, மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதின் படி குறித்த பகுதிக்கு விரைந்த மீட்பு குழுவினர். தீவிர தேடுதலில் ஈடுபட்டனர். பின்னர், விமானம் உதவியுடன் மயமான இரண்டு சிறுவர்களை பத்திரமாக மீட்டர்.

இதில், குறித்த பகுதியில் குளிர் பனி அதிகமாக இருந்ததால் குழந்தைகள் இருவரும் சிகிக்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ளார்.

அவர்களது காயமடைந்த தந்தை உதவி பெற அவர்களை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

2371 total views