கனடாவில் வரலாற்று உணவகம் ஒன்றில் இன்று கொடூர தீ விபத்து

Report

கனடாவில் இடம்பெற்றுள்ள வரலாற்று உணவகம் ஒன்றில் இன்று கொடூர தீ விபத்து ஏற்பட்டதில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டனர்.

குறித்த தீ விபத்து, கனடாவின் கீல் தெருவின் கிழக்கே டன்டாஸ் தெருவில் இன்று அதிகாலை வேளையில் சரியாக 3-மணியவில் இடம்பெற்றுள்ளது.

இதையடுத்து, தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டனர். இதில், விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கட்டுக்கா தீயினை கட்டுப்படுத்தினர்.

குறித்த, கட்டிடம் 1890 ஆம் ஆண்டுவருடனும், வரலாற்று பீக்கோக் ஹோட்டலைக் கொண்டுள்ளது. இருப்பினும், இதில் எந்த விதமான உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை.

12669 total views