கனடாவில் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட ஹல்மிடன் நபரின் புகைப்படம் வெளியீடு!

Report

கனடாவில் இரண்டாவது கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 45-வயது ஹல்மிடன் நபரின் புகைப்படத்தினை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

குறித்த கொலை சம்பவம், கனடாவின் ஹல்மிடன், லமொரேக்ஸ் தெருவில் நள்ளிரவு வேளையில் இடம் பெற்றுள்ளது.

இதையடுத்து, தகவல் தெரிவிக்கப்பட்டதின் படி சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் அதிக காயங்களுடன் உயிரிழந்த நிலையில் (Wayne Bilodeau) இருந்ததாக தகவல் தெரிவித்தனர்.'

இந்நிலையில், இது தொடர்பில் தற்போது 45-வயது என்பவர் கைது ராபர்ட் சர்ரிட்ஜ் ( Robert Surridge) செய்யப்பட்டுள்ளார்.

இதையடுத்து, குறித்த ஹாமில்டன் நபர் இரண்டாவது கொலை குற்றச்சாட்டினை எதிர்கொள்கிறார். இதில், குறித்த நபர் நீதிமன்றத்தில் தோன்றினார்.

மேலும், இது தொடர்பில் தகவல் தெரிந்த பொது மக்கள் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

2229 total views