கனடாவில் கார் மீது சைக்கிள் மோதியதில் நான்கு வயது சிறுவனுக்கு ஏற்பட்ட விபரீதம்!

Report

கனடாவில் கார் ஒன்றின் மீது சைக்கிள் மோதி கொண்டதில், நான்கு வயது சிறுவன் தலை பகுதியில் அதிக காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ளார்.

குறித்த விபத்து, கனடாவின் விக்டோரியா பார்க் அவென்யூ மற்றும் Adair Road சுற்றி நேற்று நள்ளிரவு வேளையில் இடம் பெற்றுள்ளது.

இதில், குறித்த சிறுவன் தலை மற்றும் உடம்பு பகுதியில் அதிக காயங்களுடன் உள்ளூர் SickKids மருத்துவமனையில் சிகிக்சைக்காக அனுமதிக்கப்ட்டுள்ளனர்.

இதையடுத்து, குறித்த தகவல் அறிந்து பொலிஸார் உள்ளூர் பகுதியின் சாலைகள் மூடப்பட்டு விசாரணை முன்னெடுத்தனர்.

மேலும், இது தொடர்பில் தகவல் தெரிந்த பொது மக்கள் உடனடியாக 418-808-1900 or Crime Stoppers anonymously at 416-222-TIPS (8477) என்ற இலக்கு எண்ணிற்கு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

4264 total views