கனடாவில் Bothwell பகுதியில் விபத்தில் சிக்கி இருவர் உயிரிழப்பு!

Report

கனடாவின் Bothwell பகுதியில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

குறித்த விபத்து கனடாவின், வின்னிபெக் Longwoods சாலை கிழக்கு நேரு முன்தினம் இரவு வேளையில் சம்பவித்துள்ளது.

இது தொடர்பில் ஒரு வாகனத்தில் இருந்த 48-வயது ஆண் மற்றும் 26-வயது பெண் ஆகியோர் உயிரிழந்தனர்.

இதையடுத்து, மற்றோரு வாகனத்தில் இருந்த நான்கு பேர் சிகிக்சைக்காக மருத்துவமனையில் உள்ளனர். மேலும், இது தொடர்பில் OPP பிரிவினர் தீவிர விசாரணை முன்னெடுத்து வருகின்றனர்.

654 total views