கனடாவில் தீ விபத்தில் உயிரிழந்த அழகிய இளம் பெண்ணை நினைவு கூறும் மக்கள்!

Report

கனடாவின் கால்கரி பகுதியில் வீட்டில் இடம்பெற்ற, தீ விபத்தில் உயிரிழந்த இருவரை அந்த பகுதி மக்கள் நினைவு கூர்ந்தனர்.

இது தொடர்பில், குறித்த நபர்களின் புகைப்படம் தற்போது வெளியானது. அவர்களில் 20-வயது (Dorsa Dehdari) என்ற இளம்பெண் மற்றும் அவரது தந்தை ஆகியோர் தீயில் கருகி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில், குறித்த இளம் பெண்ணின் தங்கை மாத்திரம் உடல் கருகிய நிலையில், சிகிக்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த, தீ விபத்து கிங்சோரா ( Kincora ) டிரைவின் 100 தொகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு வேளையில் இடம் பெற்றுள்ளது.

இந்நிலையில், இது தொடர்பில் குறித்த நபர்களை அப்பகுதி மக்கள் மெழுகு வர்த்தி ஏந்தி நினைவு கூர்ந்தனர்.

மேலும்,மருத்துவமனையில் உள்ள அவரது தந்தை உயிர் பிழைக்க தாங்கள் பிராத்தனை மேற்கொள்வதாகவும் தெரிவித்தனர்.

9173 total views