கனடாவில் பாலியல் வன்புணர்வு குற்றச்சாட்டில் RCMP அதிகாரி கைது

Report

இது தொடர்பான குறித்த சம்பவம், கடந்த பிப்ரவரி அன்று இடம்பெற்றிருந்த நிலையில் இதன் வழக்கு விசாரணை கடந்த மார்ச்-15 முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதில், குறித்த அதிகாரியிடம் மனிடோபாவின் பொலிஸ் முன்னிலையில் விசாரணைகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது.

மேலும், இதில் அவருக்கு உறு துணையாக இருந்த கான்ஸ்டபிள் பீட்டர் மாங்கரா என்பவர் கைது செய்யப்பட்டு விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த வழக்கில் சம்மந்தப்பட்ட இருவரும் ஆகஸ்ட் 7 இல் வின்னிபெக் மாகாண நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்ட இருக்கின்றனர்.

2820 total views