கனடாவில் 24-வயது வாலிபர் கொலை தொடர்பில் எட்மன்டன் பொலிஸார் தீவிர விசாரணை!

Report

கனடாவில் கடந்த வாரம் இடம் பெற்ற 24-வயது வாலிபர் கொலை தொடர்பில் எட்மன்டன் பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.

இதில், காயமுற்ற 24-வயது நபர் உயர் சிகிக்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ளனர். இருப்பினும், அவர் சிகிக்சை பலனின்றி மருத்துவமனையில் கடந்த ஜூன்-7 அன்று உயிர் இழந்தார்.

மேலும், இது தொடர்பில் தகவல் தெரிந்த பொது மக்கள் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த கொலை சம்பவம், கனடாவின் 106 வது அவென்யூ மற்றும் 96 வது தெருவில் ஜூன் -5 அன்று சம்பவித்துள்ளது.

1867 total views